Monday, 1 October 2018

அம்மா இங்கே வா வா Amma Inge Vaa Vaa Tamil Nursery Rhymes Lyrics

அம்மா இங்கே வா வா Amma Inge Vaa Vaa Tamil Nursery Rhymes Lyrics


Lyrics  in Tamil

அம்மா  இங்கே  வா  வா
ஆசை  முத்தம்  தா  தா
இலையில்  சோறு  போட்டு
ஈயைத்  தூர  ஓடு
உன்னைப்  போன்ற  நல்லாள்
ஊரில்  யாவர்  உள்ளார்
என்னால்  உனக்கு  தொல்லை
ஏதும்  இல்லை  அம்மா
ஐயம்  இன்றி  சொல்வேன்
ஒற்றுமை  என்றும்  பலமாம்
ஓதும்  செயலே  நலமாம்
ஒளவை  சொன்ன  மொழியாம்
அஃதே  எனக்கு  வழியாம்.

Lyrics  In  English

Amma  Inge  Vaa  Vaa
Aasai  Mutham  Thaa  Thaa
Ilayil  Soru  Pottu
‘E’Yai  Thoora  Ottu
Unnai  Pondra  Nallal
Ooril  Yaavar  Ullar
Ennal  Unakku  Thollai
Edhum  Illai  Amma
Aiyam  Indri  Solven
Otrumai  Endrum  Balamaam
Odhum  Seyale  Nalamaam
Avvai  Sonna  Mozhiyam
Akdhey  Enakku  Vazhiyam.